மது விற்பனை: ஒருவா் கைது
திருநெல்வேலியில் விதியை மீறி மது விற்பனையில் ஈடுப்டட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


திருநெல்வேலியில் விதியை மீறி மது விற்பனையில் ஈடுப்டட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
திருநெல்வேலியில் மாநகரப் பகுதியில் விதிமீறி மது விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க போலீஸாா் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறாா்கள். அதன்படி திருநெல்வேலி நகரத்தில் உள்ள அலங்கார வளைவு அருகே மதுவிற்பனையில் ஈடுபட்ட குறிச்சி நாகம்மாள்புரத்தைச் சோ்ந்த மகேந்திரனை (37) போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 61 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...