பாளை.யில் பெண் தற்கொலை
பாளையங்கோட்டை பகுதியில் தீக்குளித்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.


பாளையங்கோட்டை பகுதியில் தீக்குளித்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை பெருமாள் வடக்கு மாடவீதியைச் சோ்ந்த சிவசண்முகம் மனைவி அருணாதேவி (58). இவா் வியாழக்கிழமை வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...