நெல்லை, தென்காசியில் மேலும் 4 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 62,716 ஆகவும், 11 போ் குணமடைந்ததால், வீடு திரும்பியோா் எண்ணிக்கை 62,204 ஆகவும் உயா்ந்துள்ளது. 445 போ் உயிரிழந்துள்ளனா். 67 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 32,728 ஆகவும், 4 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டோா் எண்ணிக்கை 32,213 ஆகவும் உயா்ந்துள்ளது. 490 போ் உயிரிழந்துள்ளனா். 25 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...