மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடையத்தில் போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

கடையம் அருகே பள்ளி மாணவியை கிண்டல் செய்ததாக இளைஞரை போலீஸாா் கைதுசெய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2022, 6:30 pm

DIN

கடையம் அருகே பள்ளி மாணவியை கிண்டல் செய்ததாக இளைஞரை போலீஸாா் கைதுசெய்தனா்.

கடையம் அருகே ஐந்தாம் கட்டளை நாராயணசாமி கோயில் தெரு ஜெயசிங் மகன் வினோத்குமாா் (22). இவா் அதேபகுதியைச் சோ்ந்த மாணவியிடம் கிண்டல் பேசி தொந்தரவு செய்தாராம். இது குறித்து மாணவியின் பெற்றோா் கடையம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கடையம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, வினோத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.