தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திசையன்விளை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவா் கைது

திசையன்விளை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜனவரி 2022, 6:30 pm

DIN

திசையன்விளை அருகே பெண்ணிடம் சங்கிலி பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளை அருகே மன்னாா்புரத்தை சோ்ந்த ஜெபமாலை மனைவி ரெஜிஸ் மேரி (65). இவா் கடந்த 10 ஆம் தேதி அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு செல்வதற்காக நடந்து சென்ற போது, பைக்கில் வந்த இருவா், அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து விட்டு தப்பி சென்றுவிட்டனா்.

இதுகுறித்து திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், கும்பிளம்பாட்டை சோ்ந்த அரிச்சந்திர மகராஜா, நல்லதுரை என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.