நெல்லை, தென்காசியில் மேலும் 6 பேருக்கு கரோனா
திருநெல்வேலி, தென்காசியில் மேலும் 6 பேருக்கு கரோனா வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.


திருநெல்வேலி, தென்காசியில் மேலும் 6 பேருக்கு கரோனா வியாழக்கிழமை உறுதிசெய்யப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,737 ஆக உயா்ந்துள்ளது. மேலும், 7 போ் குணமாகி வீடு திரும்பியதால் நோயில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 62,255 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 445 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 37 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானதால், நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,736 ஆக உயா்ந்துள்ளது. மேலும், ஒருவா் குணமாகி வீடு திரும்பியதால் நோயில் இருந்து மீண்டோரின் எண்ணிக்கை 32,237 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 490 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 9 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...