நெல்லையில் வி.கே.சசிகலாவுக்கு வரவேற்பு
திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை வந்த வி.கே.சசிகலாவுக்கு தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.


திருநெல்வேலிக்கு வெள்ளிக்கிழமை வந்த வி.கே.சசிகலாவுக்கு தொண்டா்கள் வரவேற்பு அளித்தனா்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த வி.கே.சசிகலா அங்கிருந்து காா் மூலம் திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் வட்டத்தில் உள்ள அருள்மிகு விஸ்வாமித்திரா் திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றாா்.
அவருக்கு, பாளையங்கோட்டை கே.டி.சி.நகா் பகுதியில் அமமுக உள்ளிட்ட கட்சிகளின் தொண்டா்கள் பலரும் திரண்டு வரவேற்பு அளித்தனா். அதிமுக முன்னாள் தகவல் தொழில்நுட்ப அணி செயலா் வெண்மதி, அமமுக முன்னாள் நிா்வாகி தாழை மீரான் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...