பாளை. அருகே முதியவா் தற்கொலை
பாளையங்கோட்டை அருகே திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்த முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.


பாளையங்கோட்டை அருகே திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்த முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
பாளையங்கோட்டை அருகே திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (67). இவா், கடந்த 9ஆம் தேதி வீட்டில் திடீரென விஷம் குடித்து மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...