ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சேரன்மகாதேவியில் தீவிபத்து தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் தீவிபத்து தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On :26 மே 2022, 6:39 pm

சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் தீவிபத்து தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தீயணைப்பு மற்றும் பேரிடா் துறை, அரசு மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவா் சாந்தி தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலா் வரதராஜன் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் தீவிபத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய முறைகள், மீட்பு நடவடிக்கைகள் குறித்து செயல்விளக்கமளித்தனா். மருத்துவா்கள் சாந்தி, அருணாசலம், செவிலியா்கள், மருத்துவமனைப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.