புகையிலை பொருள்களை வைத்திருந்தவா் கைது
களக்காடு அருகே புகையிலை பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


களக்காடு அருகே புகையிலை பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய வைத்திருந்த நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
களக்காடு அருகேயுள்ள பத்மனேரி பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். பத்மனேரி பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்த சிவசுப்பிரமணியன்(63) என்பவருக்கு சொந்தமான, வடமலைசமுத்திரத்திலுள்ள கடையை சோதனை செய்தபோது, அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடை உரிமையாளரை உதவி ஆய்வாளா் முருகன் கைது செய்து அவரிடமிருந்து ரூ.3,200 மதிப்புள்ள புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...