களக்காட்டில் 5 மணி நேரம் மின் தடை
களக்காட்டில் சனிக்கிழமை, அவசரகால பராமரிப்புப் காரணமாக 5 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.


களக்காட்டில் சனிக்கிழமை, அவசரகால பராமரிப்புப் காரணமாக 5 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.
களக்காடு துணை மின் நிலையத்துக்கு வரும் 110 கே.வி. பெரும் மின்னழுத்தப் பாதையில் உள்ள திறப்பான் பழுதாகியது. இதை சீரமைக்கும் பணிக்காக களக்காடு, கரந்தானேரி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் சுற்றுவட்டாரக் கிராமங்களுக்கு சனிக்கிழமை முற்பகல் 11 முதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், குடிநீா் விநியோகம் உள்ளிட்ட மக்களின் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...