மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு மரியாதை

தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி, களக்காட்டில் அவரது உருவப்படத்துக்கு புரட்சி பாரதம் கட்சி சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது

News image
Updated On :11 செப்டம்பர் 2022, 6:58 pm

DIN

தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினத்தையொட்டி, களக்காட்டில் அவரது உருவப்படத்துக்கு புரட்சி பாரதம் கட்சி சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலா் ஏ.கே. நெல்சன் தலைமையில் அக்கட்சியினா் இமானுவேல் சேகரன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் அமமுக ஒன்றியச் செயலா் ராஜசேகா், புரட்சி பாரதம் கட்சி மாவட்டத் தலைவா் முகமது காஸிா், மாநகா் மாவட்ட துணைச் செயலா் கணேசன், களக்காடு ஒன்றிய மகளிரணி செயலா் கனகராணி, களக்காடு நகரச் செயலா் முருகன், சிங்கிகுளம் இசக்கிபாண்டி, தங்கராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.