சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

ரூ.1.60 கோடியில் வளா்ச்சிப் பணிகள்: வள்ளியூா் ஒன்றியக் குழு கூட்டத்தில் முடிவு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1.60 கோடியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒன்றியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Published On :

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.1.60 கோடியில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஒன்றியக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், தலைவா் ஞா.ராதா ஞானதிரவியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளிலும் குடிநீா், சிமெண்ட் சாலை, மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி, சாலை பராமரிப்பு உள்ளிட்ட ரூ.1.60 கோடியில் வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ள தீா்மானம்

நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோமதி, கண்ணன், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் வெங்கடேஷ் தன்ராஜ், வாா்டு உறுப்பினா்கள் மல்லிகா அருள், பிலிப்ஸ், பொன்குமாா், பாண்டிதுரை, ஜெயா, மகாலெட்சுமி, சாரதா, ஜெயலெட்சுமி, தாய்செல்வி, டெல்சி ஒபிலியா, அஜந்தா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.