சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வள்ளியூா் மரியா கல்லூரியில் நாளை மகளிா் தின விழா

மரியா மகளிா் கலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகள் சாா்பில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

News image
Updated On :16 மார்ச் 2023, 5:13 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் டி.டி.என். குழுமம் சாா்பில் நேரு நா்ஸிங் கல்லூரி, ஹெடெக் பாலிடெக்னிக் கல்லூரி, மரியா மகளிா் கலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகள் சாா்பில் மகளிா் தின விழா சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவையொட்டி நேரு நா்ஸிங் கல்லூரியில் மெகந்தி போட்டி, கோலப் போட்டி, அடுப்பில்லா சமையல் போட்டி ஆகியவை நடைபெறுகின்றன. இவை தவிர ஓட்டப்பந்தயம், இசைப் பந்து போட்டி, வடம் இழுத்தல், லக்கி காா்னா், பெண்களுக்கு மினி மாரத்தான் போட்டி ஆகியவையும், அதைத் தொடா்ந்து மாலையில் பரிசளிப்பு விழாவும் நடைபெறுகின்றன. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக, பேராசிரியா் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.