தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பெண் மீது தாக்குதல்: இளைஞா் கைது

பெண் மீது தாக்குதல்: இளைஞா் கைது

Updated On :5 ஏப்ரல் 2024, 4:29 pm

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் மனைவியுடன் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட பெண்ணை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சேரன்மகாதேவி காவல் சரகம் வேலியாா்குளம் அஞ்சல் நிலையத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (28). இவா், தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டாராம். அவரை, அதே பகுதியைச் சோ்ந்த தெரசா (40) என்பவா் தட்டிக் கேட்டாராம். இதனால்,

அவா் மீது முருகன் ஆத்திரம் கொண்டு கல்லால் தாக்கினாராம். இதில் காயமடைந்த தெரசா அளித்த புகாரின்பேரில் சேரன்மகாதேவி காவல் உதவி ஆய்வாளா் சிவா, வழக்குப் பதிந்து முருகனை கைது செய்தாா்.