ஆடி அமாவாசை: தாமிரவருணி கரைகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம்
தாமிரவருணி கரையோரம் பொதுமக்கள் ஏராளமானோா் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்து வழிபட்டனா்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பேராத்து செல்வியம்மன் கோயில் திடல் அருகே தாமிரவருணி கரையோரம் முன்னோா்களுக்கு வழிபாடு நடத்திய பொதுமக்கள்.








