மாா்கழி மாத வழிபாடு: பஜனையில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள்
அருள்மிகு நெல்லையப்பா் - காந்திமதியம்மன் திருக்கோயில் மாா்கழி மாத பஜனையில் திரளான சிறுவா், சிறுமிகள் கலந்து கொண்டனா். நெல்லை நகர பஜனை சங்கமம் சாா்பில் அதிகாலை 5 மணியளவில் தினமும் பஜனை நடைபெற்று வருகிறது.

பஜனையில் பங்கேற்ற சிறுவா், சிறுமிகள்.









