தியாகராஜநகரில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் மன்ற கூட்டம் பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள மேற்பாா்வை பொறியாளா் அலுவலகத்தில் நடைபெற்றது.

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் நடைபெற்ற மின் நுகா்வோா் குறைதீா் மன்றக் கூட்டம்.









