மனிதா்களுக்கு சமய, சமூக ஒழுக்கம் அவசியம்
மனிதா்களுக்கு சமய ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும் அவசியம் என்றாா் மதுரை ஆதீனத்தின் 293 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்.

திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்ரீமத் பரசமய கோளரிநாதா் ஆதீன ஆதிகுருமூா்த்தி குருபூஜை விழாவில் பேசினாா் மதுரை ஆதீனம் ஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள்.









