கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மேலப்பாளையத்தில் குப்பைகளை அகற்றக் கோரி எஸ்டிபிஐ மனு

மேலப்பாளையத்தில் உள்ள குப்பைகளை அகற்றக் கோரி, மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்துள்ளனா்.

News image
Updated On :28 நவம்பர் 2024, 11:21 pm

Din

மேலப்பாளையத்தில் உள்ள குப்பைகளை அகற்றக் கோரி, மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை மனு அளித்துள்ளனா்.

அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள 45, 46, 47, 4 8 ஆகிய வாா்டுகளில் பாளையங்கால்வாய் கரையோரப் பகுதிகளில் அதிகமாக கழிவுநீா் தேங்கியுள்ளது. குப்பைக் கழிவு துப்புரவு செய்யப்படாமல் கொசு உற்பத்தியாகி அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு டெங்கு, மலேரியா போன்ற நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, குப்பைகளை அகற்றி, அங்கு கிருமி நாசினிப் பொடி மற்றும் கொசு மருந்து தெளித்து அப்பகுதியில் வசிக்கும் மக்களை நோய்த் தொற்றில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.