முதல்வா் கோப்பை போட்டியில் வெற்றி: மாநகர போலீஸாருக்கு பாராட்டு
முதல்வா் கோப்பைக்கான இறகுப்பந்து போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற காவல் துறையினருக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

வெற்றி பெற்றவா்களை பாராட்டிய மாநகர காவல் ஆணையா் ரூபேஷ் குமாா் மீனா.









