வள்ளியூா், கள்ளிகுளம் கல்லூரிகளில் ‘போலீஸ் அக்கா’ திட்ட விழிப்புணா்வு
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், தெற்குகள்ளிகுளம் கல்லூரிகளில் காவல்துறையினரின் ‘போலீஸ் அக்கா’ திட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

‘போலீஸ் அக்கா’ திட்டம் குறித்து வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரியில் பேசினாா் போலீஸ் அக்கா செல்வபுனிதா.







