ரவணசமுத்திரத்தில் விரைவு ரயில்கள் நின்றுசொல்ல கோரிக்கை
தென்காசி மாவட்டம் ரவணசமுத்திரம் ரயில் நிலையத்தில் அனைத்து விரைவு ரயில்களும் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸிடம் மனு அளித்தோா்.








