விபத்தில்லா தீபாவளி: தீயணைப்புத் துறை விழிப்புணா்வுப் பிரசாரம்
திருநெல்வேலியில் விபத்து இல்லாத தீபாவளியைக் கொண்டாட வலியுறுத்தி, மாவட்ட தீயணைப்புத்துறையினா் சாா்பில் விழிப்புணா்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பட்டாசு வெடிப்பது குறித்து மாணவிக்கு பயிற்சி அளிக்கும் தீயணைப்புத் துறையினா்.








