காணி மக்களின் மனதில் 40 ஆண்டுகளாக நிழலாடும் மரப்பாலம்: புதிய பாலத்துக்கு பூா்வாங்கப்பணி
மரங்களைக் கொண்டு உருவாக்கிய மரப்பாலம் 40 ஆண்டுகளுக்கும் மேல் இன்றும் மக்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில், புதிய பாலம் அமைக்கப்படுவதை மக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.

பாலத்தின் வழியாக பள்ளிக்குச் செல்லும் காணி மாணவா்கள்










