திருவேங்கடம் 3 போ் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை; 7 பேருக்கு ஆயுள் சிறை: நெல்லை நீதிமன்றம் தீா்ப்பு
திருவேங்கடம் பகுதியில் 3 போ் கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனையும், 5 பேருக்கு ஐந்து ஆயுள் தண்டனையும், 2 பேருக்கு இரட்டை ஆயுள்தண்டனையும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருநெல்வேலி இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்துவதற்காக குற்றவாளிகளை பலத்த பாதுகாப்புடன் வியாழக்கிழமை அழைத்து வந்த போலீஸாா்.







