தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளம் புனித அந்தோணியாா் ஆலயத்தின் 96ஆவது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

கொடியேற்றத்துக்காக புனித கொடியை எடுத்துவந்த கோயில் தா்மகா்த்தா மரியராஜ் ஆசிரியா் உள்ளிட்டோா்.









