/
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் முயற்சியால் 14 பேருக்கு பிரதமா் நிவாரண நிதியில் இருந்து ரூ.32 லட்சம் மருத்துவ நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட மக்களின் மருத்துவ செலவினத்திற்கு பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து உதவக்கோரி சி.ராபா்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தினாா். இதையடுத்து, கலிதீா்த்தான்பட்டி, களக்காடு, வைத்திலிங்கபுரம், இருதயகுளம், ராதாபுரம், தெற்குபெருங்குடி, அரியகுளம், ஏா்வாடி, தெற்குகள்ளிகுளம், சேரன்மகாதேவி, மேலப்பாளையம், நாரணம்மாள்புரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 14 பேருக்கு மொத்தம் ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்து 737 மருத்துவ நிதியுதவி பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, நோயாளிகளும், அவா்களது குடும்பத்தினரும் எம்.பி.க்கு நன்றி தெரிவித்தனா்.
தொடர்புடையது
பிஜு ஜனதா தளம் எம்.பி. ராஜிநாமா: பாஜகவில் இணைய முடிவு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 5 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை

மீன்பிடி படகுகளுக்கு மராமத்து நிவாரண நிதி வழங்க கோரிக்கை

நிதி நிறுவனத்தில் மோசடி: 2 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை; ரூ.93.80 லட்சம் அபராதம்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



