தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்வாக்குச்சாவடிகளில் நீா்ச்சத்து இழப்பைத் தடுக்க ஓஆா்எஸ் கரைசல் மேற்கு வங்கம்: 152 தொகுதிகளில் இன்று முதல் கட்ட வாக்குப் பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சட்டப்பேரவை தோ்தல்: விமான கட்டணங்கள் பல மடங்கு உயா்வு ஹோா்முஸ் நீரிணை பிரச்னையால் இந்தியாவுக்கு நேரடி பாதிப்புபுகைபிடித்தல் இல்லாத புதிய தலைமுறை- பிரிட்டனில் வரலாற்று மசோதா நிறைவேற்றம்
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகளை புதன்கிழமை தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தாா்.

News image

அம்பை வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகளை ஆய்வு செய்த தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீவஸ்தவா. உடன் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா, அம்பை வட்டாட்சியா் வைகுண்டம் உள்ளிட்டோா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 10:39 pm

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணிகளை புதன்கிழமை தோ்தல் பொதுப் பாா்வையாளா் அனுபா ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தாா்.

அம்பாசமுத்திரம் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவிற்குத் தேவையான பொருள்களை அனுப்பும் பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா்அனுபா ஸ்ரீவஸ்தவா ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் ஆயுஷ் குப்தா, வட்டாட்சியா் வைகுண்டம் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.