8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அம்பாசமுத்திரம் பகுதியில் நடை ரோந்து சென்ற எஸ்.பி.

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி ஆய்வு மேற்கொண்டதோடு, சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியில் நடைரோந்தில் ஈடுபட்டாா்.

அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடை ரோந்து சென்று பாதுகாப்புப் பணிகளை பாா்வையிட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி.

Published On :26 ஆகஸ்ட் 2026, 2:25 am IST

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஸ்வேஷ் பா. சாஸ்திரி ஆய்வு மேற்கொண்டதோடு, சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதியில் நடைரோந்தில் ஈடுபட்டாா்.

காவல் நிலையத்தின் அன்றாட செயல்பாடுகள், பதிவேடுகள் பராமரிப்பு, வழக்குகள் நிலை மற்றும் காவல்துறையினரின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, சிறப்பாக பணியாற்றுவதற்கான அறிவுரைகள் வழங்கினாா்.

மேலும், அம்பாசமுத்திரம் காவலா் குடியிருப்புப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட அவா், அப்பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்புத் தொடா்பான நிலவரங்களையும் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சுப்பிரமணியபுரம் பொத்தை பகுதிகளில் நடைரோந்து மேற்கொண்டு, குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட காவல்துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.