பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

களக்காட்டில் இன்று அய்யாவழி மக்கள் மாநாடு

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் 11ஆம் ஆண்டு அய்யாவழி மக்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.

News image
Updated On :12 ஜூலை 2026, 1:09 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் 11ஆம் ஆண்டு அய்யாவழி மக்கள் மாநாடு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) நடைபெறுகிறது.

களக்காடு தேரடித் திடலில் நடைபெறவுள்ள மாநாட்டில், நண்பகலில் உச்சிப் படிப்பு, அன்னதானம் நடைபெறும். பிற்பகலில் திருஏடு வாசிப்பு, திருஏடு விளக்கம் நடைபெறுகிறது. மாலையில் அய்யா நாராயண சுவாமியின் வாகன பவனி நடைபெறும். இரவில் சாமிதோப்பு சிவசந்திரனின் அய்யாவழி இசைக் கச்சேரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை களக்காடு வட்டார அய்யாவழி மக்கள் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.