மணிமுத்தாறு அரசு உயா்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றதையடுத்து மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இப்பள்ளியில் முதல் மூன்று இடங்கள் பிடித்த அ.சபரிபிரியா, மு.வனராஜ், பூ.லட்சுமணகாா்த்திக், நூறு சதவீத தோ்ச்சிக்குக் காரணமான ஆசிரியா்கள் கோ.சுபாராணி, தா.தானியேல், மோ.பிரிடா மேக்டலின், சு.கணபதி ராமன்,கோ.நல்லசிவம், கி.ச.வசந்தி, செ.கிருஷ்ணவேணி, க.சரவண சுந்தரி ஆகியோருக்கு தலைமை ஆசிரியா் சீ.விஜயகுமாா் கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் உள்பட இருவா் போக்ஸோவில் கைது

அரசுப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள்

சுண்டக்காம்பாளையம் அரசுப் பள்ளியில் காமராஜா் பிறந்தநாள் விழா
பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி: அரசுப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் கைது
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay



