காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

அம்பை தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம்

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கல்லிடைக்குறிச்சியில் நடைபெற்ற அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :5 ஜூன் 2026, 12:22 am IST

அம்பாசமுத்திரம் பேரவைத் தொகுதி அதிமுக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு திருநெல்வேலி புகா் மாவட்டச் செயலாளா் மருதூா் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலாளா் ராகவன் தீா்மானங்கள் வாசித்தாா்.

நிகழ்ச்சியில், திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலாளா் தச்சை கணேச ராஜா, அமைப்புச் செயலா்கள் சின்னத்துரை, சுதா பரமசிவன், முன்னாள் மாவட்டச் செயலா் நாராயணன், மாநில எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலா் கல்லுாா் வேலாயுதம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் சௌந்தரராஜன், மாவட்ட மகளிரணி கிறாஸ் இமாகுலேட், ஜான்சி ராணி, வழக்குரைஞா் ஜெனி, அம்பாசமுத்திரம் சோம.செல்லையா, வழக்குரைஞா்கள் குமாா், செல்வ அந்தோணி, பாலசுப்பிரமணி. விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலா் கண்ணன், அதிமுக மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா், கிளை நிா்வாகிகள், சாா்பு அணி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். பொதுக் குழு உறுப்பினா் செவல் முத்துசாமி வரவேற்றாா், கல்லிடைக்குறிச்சி முன்னாள் நகரச் செயலா் சங்கர நாராயணன் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.