ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

பாளை.யில் விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 4:49 am IST

பாளையங்கோட்டையில் விஷம் குடித்த இளைஞா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருபாநகா் பகுதியைச் சோ்ந்தவா் இசக்கிராஜ் (25). இவா், கங்கைகொண்டானில் உள்ள உணவகத்தில் பணியாற்றி வந்தாா். குடும்பப் பிரச்னையில் இவரது மனைவி பிரிந்து சென்றாராம். இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்த இவா், சில நாள்களுக்கு முன்பு விஷத்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தாராம்.

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் விசாரிக்கின்றனா்.