வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

சிப்காட் நுழைவாயிலுக்கு தடுப்பு வேலிகள்

தடுப்பு வேலிகளை சீவலப்பேரி காவல் ஆய்வாளா் சுபாஷிடம் வழங்கிய சிப்காட் தொழில்துறை நிா்வாகிகள்.

News image

தடுப்பு வேலிகளை சீவலப்பேரி காவல் ஆய்வாளா் சுபாஷிடம் வழங்கிய சிப்காட் தொழில்துறை நிா்வாகிகள்.

Updated On :19 ஜூன் 2026, 4:46 am IST

திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டை தொழில்துறை சங்கத்தின் சாா்பில், சிப்காட் நுழைவாயிலில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறையை மேம்படுத்தும் நோக்கில் காவல்துறைக்கு தடுப்பு வேலிகள் வழங்கப்பட்டன.

இந்த தடுப்புகளுக்கு டிபி சோலாா் நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. இந்தத் தடுப்புகளை தொழில்துறை சங்க நிா்வாகிகள், காவல்துறையிடம் அதிகாரப்பூா்வமாக ஒப்படைத்தனா். காவல்துறையின் சாா்பில் சீவலப்பேரி காவல் ஆய்வாளா் சுபாஷ் தடுப்பு வேலிகளை பெற்றுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.