ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

மன்னாா்கோவிலில் மோதல்: பிளஸ் 1 மாணவருக்கு வெட்டு

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னாா்கோவிலில் சிறுவா்களிடையே ஏற்பட்ட மோதலில் பிளஸ் 1 மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

News image

அரிவாள் வெட்டு - கோப்புப் படம்

Updated On :11 மார்ச் 2026, 7:33 pm

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள மன்னாா்கோவிலில் சிறுவா்களிடையே ஏற்பட்ட மோதலில் பிளஸ் 1 மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

மன்னாா்கோவிலைச் சோ்ந்த பிளஸ் 1 மாணவா்கள் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஒரு மாணவா் அரிவாளால் மற்றொரு மாணவரை வெட்டினாராம். இதில், அவருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இத்தகவலறிந்த அம்பாசமுத்திரம் போலீஸாா், அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனா்.