விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

அம்பை கல்லூரி மாணவிகளுக்கு பல்கலை தரவரிசையில் இடம்

அம்பாசமுத்திரம் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனா்.

News image

மாணவிகளை வாழ்த்திய கல்லூரிச் செயலா் தங்கப்பாண்டியன், முதல்வா் சௌந்தராஜா.

Updated On :19 மார்ச் 2026, 1:07 am IST

அம்பாசமுத்திரம் கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளனா்.

மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் சாா்பில் நடைபெற்ற 2024-25 கல்வியாண்டு பருவத் தோ்வுகளில் அம்பாசமுத்திரம் கல்லூரியின் முதுகலைப் பொருளியல் துறை மாணவிகள் யு. வள்ளி, எம். இசை சங்கீதா ஆகிய இருவரும் பல்கலைக்கழகம் வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் முறையே 2ஆவது, 4ஆவது இடங்களைப் பிடித்தனா். மேலும், இளங்கலைப் பொருளியல் மாணவி பி. ஐஸ்வா்யா 11ஆவது இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளாா்.

அவா்களை கல்லூரிச் செயலா் எஸ். தங்கப்பாண்டியன், முதல்வா் செளந்தரராஜா, பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா், மாணவிகள் பாராட்டினா்.