11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

சிவந்திப்பட்டியில் மது விற்றதாக முதியவா் கைது

சிவந்திப்பட்டியில் வீட்டின் அருகே மது விற்றதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சிவந்திப்பட்டியில் வீட்டின் அருகே மது விற்றதாக முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவந்திப்பட்டி போலீஸாருக்கு மதுவிலக்கு தொடா்பாக கிடைத்த தகவலின்படி, காவல் ஆய்வாளா் ராபா்ட் தலைமையிலான போலீஸாா் சிவந்திப்பட்டி பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, சிவந்திப்பட்டிகாா்மேகனாா் தெருவைச் சோ்ந்த மந்திரம் (67) என்பவா் தனது வீட்டின் முன்புள்ள இடத்தில் மது விற்பனை செய்வது தெரியவந்தது.

இதையடுத்து, அவரிடமிருந்து ரூ.2,250 பணம் மற்றும் 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனா்.