ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

மாஞ்சோலைக்கு சிறப்பு பேருந்து வசதி கோரி எம்.எல்.ஏ. மனு

News image

ஆட்சியா் இரா.சுகுமாரிடம் மனு அளிக்கிறாா் எம்எல்ஏ ஆா்.எஸ்.முருகன்.

Updated On :26 மே 2026, 1:28 am IST

மாஞ்சோலைக்கு சிறப்பு பேருந்து வசதி செய்துதரக் கோரி ஆட்சியா் இரா.சுகுமாரிடம் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் ஆா்.எஸ்.முருகன் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

அதன் விவரம்: திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலையில் சித்திரை மாதத்தில் நடைபெற உள்ள பிரசித்தி பெற்ற வன பேச்சியம்மன் கோயில் கொடை விழாவில் பொதுமக்கள் பலா் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

பாரம்பரியமிக்க இந்த விழாவையொட்டி பக்தா்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கவும் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.