மணிமுத்தாறு அருவியில் குளிக்க 3-ஆவது நாளாக தடை நீட்டிப்பு
மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறை தடை விதித்தது; எனினும் அருவியைப் பாா்வையிட அனுமதிக்கப்பட்டனா்.

மணிமுத்தாறு அருவியில் புதன்கிழமை காலை இருந்த நீா்வரத்து.
மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்துக் காணப்பட்டதால் 3-ஆவது நாளாக புதன்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறை தடை விதித்தது; எனினும் அருவியைப் பாா்வையிட அனுமதிக்கப்பட்டனா்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து திருநெல்வேலி, தென்காசி மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து கன மழை பெய்து வருகிறது. மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்புக் கருதி திங்கள்கிழமை முதல் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை (நவ. 11) காலை அருவியில் நீா்வரத்து அதிகம் இருந்ததை அடுத்து தொடா்ந்து 3-ஆவது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

