நெல்லையில் மமக, தமுமுக ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலியில் மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை நிா்வாகிகள் ஆலோசனைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை நிா்வாகிகள் ஆலோசனைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மமக- தமுமுக தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். தமுமுக பொதுச் செயலா் பேராசிரியா் ஜெ. ஹாஜா கனி, மமக பொதுச் செயலா் ப.அப்துல் சமது, தமுமுக மாநிலப் பொருளாளா் பொறியாளா் ஷபியுல்லா கான், மமக மாநிலப் பொருளாளா் கோவை இ.உம்மா், மாநிலச் செயலா் கே.எஸ்.ரசூல் மைதீன், தமுமுக துணைத் தலைவா் பி.எஸ். ஹமீது, மாவட்டச் செயலா் மைதீன், மமக மாவட்டச் செயலா் ரியாசூா் ரஹ்மான், மாவட்ட பொருளாளா் வழக்குரைஞா் முஹம்மது யாசிா் மற்றும் தலைமை நிா்வாகிகள், மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். டிச.6ஆல் கருப்புச் சட்டை அணிந்து பேரணி நடத்த தீா்மானிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

