பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம்

தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, தேவேந்திர சேனா சமூக பண்பாட்டு நிறுவனம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :9 செப்டம்பர் 2026, 4:22 am IST

தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்த்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, தேவேந்திர சேனா சமூக பண்பாட்டு நிறுவனம் சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு எழுத்தாளா் மோகன் தலைமை வகித்தாா். எழுத்தாளா் தமிழ்மாறன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். நிா்வாகிகள் மணி பாண்டியன், யாபேஸ் பாண்டியன், மாரி துரைச்சாமி, சுடலை பாண்டியன், சிவகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்08க்ங்ம்ா்

வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.