செட்டியாபத்தில் பாவை விழா
செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலில் திருப்பாவை-திருவெம்பாவை விழா நடைபெற்றது.

Updated On :5 ஜனவரி 2013, 8:34 pm

:செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி திருக்கோவிலில் திருப்பாவை-திருவெம்பாவை விழா நடைபெற்றது.
பாரத திருமுருகன் திருச்சபை மாநிலத் தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். பின்னர் போட்டிகளில் வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. கோவில் நிர்வாக அதிகாரி கோ.சரவணபவன், கணக்கர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆலய பணியாளர்கள், ஊர் மக்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...