நாசரேத் தூய யோவான் பேராலய 85-வது பிரதிஷ்டை விழா வியாழக்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் இரவு சென்னை ஹெலன் சத்யா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி, 2-வது நாள் மாலையில் பிரதிஷ்டை விழிப்பாராதனை நடைபெற்றது.
ஓய்வுபெற்ற குருவானவர் ஸ்டீபன் தேவ செய்தி அளித்தார்.
3-வது நாளான சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு பிரதிஷ்டை அசனபண்டிகை திருவிருந்து ஆராதனை நடைபெற்றது. மாலையில் அசன பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை தூய யோவான் பேராலய தலைமைக் குருவானவர் மாணிக்கம், உதவி குருவானவர்கள் மோசஸ், பிரின்ஸ், அசன கமிட்டி தலைவர் செல்லத்துரை, செயலர் செல்லக்குமார், பொருளாளர் லேவி அசோக் சுந்தரராஜ், இணைச்செயலர் கோயில்பிச்சை, உப-தலைவர் மர்காஷியஸ், சேகர செயலர் ஆனந்தராஜ், பொருளாளர் பவுளிஜெயச்சந்திரன் மற்றும் அசன கமிட்டி நிர்வாகிகள், சேகர கமிட்டி நிர்வாகிகள், சபை மக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


