ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் நகராட்சி அண்ணா துப்புரவுப் பணியாளர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2017, 11:29 pm

DIN

கோவில்பட்டியில் நகராட்சி அண்ணா துப்புரவுப் பணியாளர் சங்கம் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி நகராட்சி துப்புரவுப் பணியாளர்களின் ஒப்புதல் இல்லாமல் வேறு தகவல்களை எழுப்பும்,  மாற்று சங்கம் மற்றும் அதன் நிர்வாகிகளை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகராட்சி அண்ணா துப்புரவுப் பணியாளர் சங்கத் தலைவர் அர்ச்சுணன் தலைமை வகித்தார். பொருளாளர் மாடசாமி முன்னிலை வகித்தார். கெளரவத் தலைவர் சண்முகநாதன், துணைச் செயலர் தங்கம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், பொம்மியம்மாள் முருகன்,  மாயாண்டி,  பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.