தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாத்தான்குளம் பள்ளியில் விலையில்லா மடிக்கணினி அளிப்பு

சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற  மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:00 am

DIN

சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற  மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜீவ்தாகூர் ஜேக்கப் தலைமை வகித்து 73 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினியை வழங்கிப் பேசினார்.  பள்ளித் தலைமை ஆசிரியர்  மோ. தேவராஜ் வரவேற்றார். வருவாய் ஆய்வாளர் தங்கவேல்,  கிராம நிர்வாக அலுவலர் ரவிசின்னத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   உதவி ஆசிரியர்  அந்தோணி சேவியர் ரெக்ஸ்ராஜ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.