ஆறுமுகனேரியில் திங்கள்கிழமை காலை சாரல் மழை பெய்தது.
ஆறுமுகனேரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் மக்களை வாட்டி வந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை சிறிது நேரம் பெய்த சாரல் மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இம் மழையின் காரணமாக ஆறுமுகனேரி அடுத்துள்ள மூலக்கரையில் காலையில் நடைபெற வேண்டிய நெற்பயிர் அறுவடை பிற்பகலில் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மல்லிகார்ஜுன கார்கே முதல்வரானால் வரவேற்போம்: கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்

மலைக்கோட்டை கோயிலில் சித்திரைத் தேரோட்டம்

மணப்பாறையைச் சோ்ந்த இளைஞரின் உடலுறுப்புகள் தானம்

கோடைகால இலவச தடகளப் பயிற்சி முகாம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

