மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நாகலாபுரம் அரசு கல்லூரியில் நீர் மேலாண்மை கருத்தரங்கு

நாகலாபுரத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் மரபு சார் நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 11:30 pm

நாகலாபுரத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் மரபு சார் நீர் மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் யோ. தர்மராஜ் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் மு.முனியசாமி முன்னிலை வகித்தார். ஆங்கிலத் துறை தலைவர் கணபதிராஜன் வரவேற்றார். 
எழுத்தாளர் சோ. தர்மன், பேராசிரியர் வினோத் வின்சென்ட் ராஜேஷ் ஆகியோர் அறிவியல் சார்ந்த நீர் மேலாண்மை, கல்வெட்டுகள் மற்றும் தமிழ் இலக்கியங்கள் சுட்டிக்காட்டியிருக்கிற நீர் மேலாண்மை சான்றுகள் குறித்து பேசினர். கருத்தரங்கில் கல்லூரி பேராசிரியர்கள் சு. விவேக லதா, சு. அசோக்குமார்,  செ. செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.