ஆத்தூர் அருகில் மணல் கடத்திய லாரியை போலீஸார் பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை கைது செய்தனர்.
ஆத்தூர் அருகில் முக்காணி ஆற்றுப்பாலத்தில் ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பச்சமால் தலைமையில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது லாரியில் மணல் கடத்தியதாக அதன் ஓட்டுநர் கன்னியாகுமரி மாவட்டம் நடுச்சல் புதுவல் புத்தன் தெரு ராஜேந்திரன் மகன் ஜோலிமோனை(42) போலீஸார் கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். லாரி உரிமையாளர் நடுச்சல் பகுதியைச் சேர்ந்த கென்னடி மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விக்ரம் - 63 படத்தின் நாயகியாக ரியா ஷிபு?

பேட்டிங்கில் முழுமையான சொதப்பல்; தலைமைப் பண்பிலும் தெளிவில்லாத ருதுராஜ் கெய்க்வாட்!
விஜய் ஆதரவாளர்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம்: அன்புமணி

மொடக்குறிச்சி தொகுதியில் அமித் ஷா சாலைவலம்! | ADMK | BJP
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

