திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!எடப்பாடி பழனிசாமி இன்று ஆளுநரைச் சந்திக்கிறார்? எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரைபாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்பு
/

பெரியபுரம் கோயிலில் ஏப்.22இல் வருஷாபிஷேகம்

உடன்குடி அருகே பெரியபுரம் அருள்தரும் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 22) வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது.

Updated On :19 ஏப்ரல் 2018, 2:08 am IST

உடன்குடி அருகே பெரியபுரம் அருள்தரும் ஸ்ரீபிரம்மசக்தி அம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 22) வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 7 மணிக்கு மங்கள இசை, 7.30 மணிக்கு சிறப்பு பூஜை, திருமுறைப் பாராயணம்,  அன்னதானம், 9 மணிக்கு கும்பம் எழுந்தருளல், 9.15 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 9.30 மணிக்கு மூல மூர்த்திக்கு மகா அபிஷேகம், கும்பாபிஷேகம், முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, பிற்பகல் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அலங்கார பூஜை, அன்னதானம் ஆகியன நடைபெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழு நிர்வாகி டி.கார்த்தீசன் செய்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.